விவாகரத்து சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்ட லோகேஷ்

விவாகரத்து சர்ச்சைக்கு பிள்ளையார் சுழியை லியோ படத்தில் லோகேஷ் போட்டுள்ளார். விவாகரத்து செய்தி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக “லியோ” திரைப்படம் வெளியானது. கடுமையாக விமரசனத்திற்கு ஆளாகி இருந்தாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றது. அடுத்த திரைப்படம் தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி சினிமாவிற்கு 3 வருடங்கள் பிரேக் விட போகிறாராம். … Continue reading விவாகரத்து சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்ட லோகேஷ்